அருள்மிகு ஶ்ரீ பெரியநாச்சியம்மன் ஆலயம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தென்கரைநாடு, சங்கரண்டாம்பாளையம், அருள்மிகு ஶ்ரீ பெரியநாச்சியம்மன் ஆலயத்தில் பிரமாணபோஜனம் நிகழ்வு வரும் ஐப்பசி மாதம் 8ஆம் நாள் (25.10.2018 )அன்று நடைபெற உள்ளது. ப்ராஹ்மண போஜன நிகழ்வில் பங்கு பெறுவதால் *குலசாபம் நீங்குதல், குலவிருத்தி, கல்யாணதடை நீக்கம், முன்னோர் பீரித்தீ , குழந்தை பேறு, சகல காரிய அனுகூலம்* இந்நிகழ்வு கொற்றை ஆதீனம் குலகுரு, தென்கரைநாடு மும்முடிப்பட்டம் 35வது பட்டக்காரர் ஶ்ரீமான் S.K.பாலசுப்பிரமணிய பெரியண்ணவேணாவுடையார்...

35வது பட்டக்காரர் எஜமான், ஸ்ரீமான் S.K. பாலசுப்ரமணிய பெரியண்ண வேணாவுடையார்

இன்று பிறந்தநாள் காணும் கொங்கு நாட்டின் மும்முடி பட்டம் உடைய கொங்கு பெரியகுல மக்களின் தலைவர், தென்கரைநாடு சங்கரண்டாம்பாளையத்தின் 35வது பட்டக்காரர் எஜமான், ஸ்ரீமான் S.K. பாலசுப்ரமணிய பெரியண்ண வேணாவுடையார் அவர்களை பணிவன்புடன் வணங்கி மகிழ்கின்றோம்.

கும்மி ஆட்டம்

கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயத்தில் தீரன் சின்னமலை விளையாட்டு மய்யம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்வில் தென்கரை நாடு சங்கரண்டாம்பாளையம் 35வது பட்டக்காரர் ஸ்ரீமான் ச.கு பாலசுப்பிரமணிய‌ பெரியண்ணவேணாவுடையார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.