குட்டப்பாளையம் பகவதியம்மன் திருக்கோவில்

குட்டப்பாளையம் பகவதியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் தென்கரை நாடு சங்கரண்டாம்பாளையம் 35வது பட்டக்காரர் ஶ்ரீமான் ச.கு. பாலசுப்பிரமணிய பெரியண்ண வேனாடுடையார் அவர்கள் பங்கேற்றார். உடன் குட்டப்பாளையம் ஶ்ரீமான் சிவசேனாபதி ஐய்யா அவர்கள், உயர்திரு கார்த்திகேய சிவசேனாபதி, உயர்திரு அரவிந்தர் சிவசேனாபதி மற்றும் ஊர்பொதுமக்கள்.

அருள்மிகு பெரியநாச்சியம்மன் திருக்கோயில்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தென்கரைநாடு, சங்கரண்டாம்பாளையம், கொற்றை மாநகர் "யானை பலிகொண்ட அத்தம் பெரியநாச்சியம்மன்" (என்கிற) அருள்மிகு பெரியநாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிசேக எட்டாம் ஆண்டு நிறைவு விழா, நவராத்திரி, சண்டிஹோம விழாவானது புரட்டாசி மாதம் 12-ம் தேதி (28-09-2017) வியாழக்கிழமை அன்று கொற்றை ஆதீனம் குலகுரு, தென்கரைநாடு மும்முடிப்பட்டம் 35வது பட்டக்காரர் ஶ்ரீமான் S.K.பாலசுப்பிரமணிய பெரியண்ணவேணாவுடையார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு ஶ்ரீ இரத்தினமூர்த்தி ஆண்டவர் ஆலயம்

வணக்கம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், சங்கரண்டாம்பாளையம் அருள்மிகு ஶ்ரீ இரத்தினமூர்த்தி ஆண்டவர் ஆலயத்தின் பாலாலயம் மற்றும் திருக்கோவிலின் திருப்பணி வேலைகள் தொடக்கம் நமது தெய்வத்திரு 34வது பட்டக்காரர் ஶ்ரீமான் S.K குமார ரத்தின வேணாவுடையார் அவர்கள் நல்லாசியுடன் இளையபட்டக்காரர் உயர்திரு S.K கணேஷ் அவர்கள் முன்னிலையில், நமது 35வது பட்டக்காரர் ஸ்ரீமான் S.K பாலசுப்ரமணிய பெரியண்ணவேணாவுடையார் அவர்கள் தலைமையில், கொற்றை ஆதினம் குலகுரு அவர்கள் ஆசியுடன் சிறப்பாக தை...

அருள்மிகு ஶ்ரீ பெரியநாச்சியம்மன் ஆலயம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தென்கரைநாடு, சங்கரண்டாம்பாளையம், அருள்மிகு ஶ்ரீ பெரியநாச்சியம்மன் ஆலயத்தில் பிரமாணபோஜனம் நிகழ்வு வரும் ஐப்பசி மாதம் 8ஆம் நாள் (25.10.2018 )அன்று நடைபெற உள்ளது. ப்ராஹ்மண போஜன நிகழ்வில் பங்கு பெறுவதால் *குலசாபம் நீங்குதல், குலவிருத்தி, கல்யாணதடை நீக்கம், முன்னோர் பீரித்தீ , குழந்தை பேறு, சகல காரிய அனுகூலம்* இந்நிகழ்வு கொற்றை ஆதீனம் குலகுரு, தென்கரைநாடு மும்முடிப்பட்டம் 35வது பட்டக்காரர் ஶ்ரீமான் S.K.பாலசுப்பிரமணிய பெரியண்ணவேணாவுடையார்...