பொன்னூஞ்சல் விழா

சங்கரண்டாம்பாளையம் திருவாதிரை பொன்னூஞ்சல் விழா 2018 சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகிறது.

35வது பட்டக்காரர் எஜமான், ஸ்ரீமான் S.K. பாலசுப்ரமணிய பெரியண்ண வேணாவுடையார்

இன்று பிறந்தநாள் காணும் கொங்கு நாட்டின் மும்முடி பட்டம் உடைய கொங்கு பெரியகுல மக்களின் தலைவர், தென்கரைநாடு சங்கரண்டாம்பாளையத்தின் 35வது பட்டக்காரர் எஜமான், ஸ்ரீமான் S.K. பாலசுப்ரமணிய பெரியண்ண வேணாவுடையார் அவர்களை பணிவன்புடன் வணங்கி மகிழ்கின்றோம்.

அருள்மிகு அப்பரமேஸ்வரர் உடனமர் பெரியநாயகி அம்மன் திருக்கோவில்

மராபாளையம் அருள்மிகு அப்பரமேஸ்வரர் உடனமர் பெரியநாயகி அம்மன் திருக்கோவில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் பட்டக்காரர் ஸ்ரீமான் S.K பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாவுடையார் தலைமையில் இனிதே நடைபெற்றது.

கும்மி ஆட்டம்

கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயத்தில் தீரன் சின்னமலை விளையாட்டு மய்யம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்வில் தென்கரை நாடு சங்கரண்டாம்பாளையம் 35வது பட்டக்காரர் ஸ்ரீமான் ச.கு பாலசுப்பிரமணிய‌ பெரியண்ணவேணாவுடையார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.