திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தென்கரைநாடு, சங்கரண்டாம்பாளையம், கொற்றை மாநகர் “யானை பலிகொண்ட அத்தம் பெரியநாச்சியம்மன்” (என்கிற) அருள்மிகு பெரியநாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிசேக எட்டாம் ஆண்டு நிறைவு விழா, நவராத்திரி, சண்டிஹோம விழாவானது புரட்டாசி மாதம் 12-ம் தேதி (28-09-2017) வியாழக்கிழமை அன்று கொற்றை ஆதீனம் குலகுரு, தென்கரைநாடு மும்முடிப்பட்டம் 35வது பட்டக்காரர் ஶ்ரீமான் S.K.பாலசுப்பிரமணிய பெரியண்ணவேணாவுடையார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *